Daily Archives: April 7, 2020

பேரின்பப்படுத்தும் கொரோனா லாக்டவுன் – நடிகர் பிரகாஷ் ராஜ்

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது…

ஜூன் வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.  இந்நிலையில் தெலங்கானாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதேபோல தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிகப்பட்டும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதால் இதற்கு தற்போது காவல் துறை பதில்…

காவலர்களும் மனிதர்கள் தானே, மக்கள் மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் மட்டும் இருப்பதால் மக்கள் அனைவரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பிவிடும் என்ற…

கொரோனாவை தடுக்க இந்தியாவிடம் உதவி கோரிய வல்லரசு நாடுகள்

டெல்லி: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர்  செய்திருந்த கொரோனா சிகிச்சைக்கு உபயோகப் படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை…

கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி

கேரளாவில் நோய் அறிகுறி இல்லாத மாணவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திரும்பி 20 நாட்களுக்குப்பின் மாணவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கோவையில் கொரோனா பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறப்பு: அமைச்சர் வேலுமணி

கோவையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரம் உழவர் சந்தை பகுதியில் கிருமி நாசினி சுரங்கப்பாதையை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.