இளையராஜா காவல் ஆணையரிடம் புகார்
சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் உரிமையாளர் சாய் பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறையில் புகார் செய்து உள்ளார்.இளையராஜா தொடக்க காலம் முதல் பிரசாத் ஸ்டியோவில் தான் இசையமைப்பாளராக பணிபுரியும்படங்களுக்கு இசை அமைத்துவந்தார் பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான எல்.வி. பிரசாத் இளையராஜாவுக்காக பிரத்யேக வசதிகள் செய்துகொடுத்து இருந்தார்எல்.வி. பிரசாத் காலத்துக்குப் பிறகு அவரது மகன் காலத்திலும் இது தொடர, இப்போது அவரது பேரன் பிரசாத் ஸ்டுடியோவின் உள் கட்டமைப்பை மாற்றியமைக்க முடிவு செய்து இளையராஜாவை காலி…