தமிழ்தேசிய இயக்கத்தினர் திராவிடத்தை எதிர்ப்பது சரியா?
https://youtu.be/zsXTUJeZVRI
https://youtu.be/zsXTUJeZVRI
https://youtu.be/gHVbCTsxM9Q
பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையிலான தொடர்புகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கத்தை கொரியா தமிழ்சங்கமும் தென்புலத்தார் அமைப்பும் இணைந்து நடத்தின. கொரியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் ராமசுந்தரம் வரவேற்றார். கொரியா தமிழ்ச்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து முனைவர் பாஸ்கரன் புருஷோத்தமன் விளக்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து முனைவர் ஆரோக்கியராஜ் பேசினார். பங்கேற்ற சிறப்பு விருந்தினர் ஒரிசா பாலுவை அறிமுகப்படுத்தி த.யசோதாவும், பேராசிரியர் முனைவர் நா.கண்ணனை அறிமுகப்படுத்தி கிறிஸ்டி காத்தரினும், கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய நடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனை…