Daily Archives: October 2, 2020

ஒரு ஆயிரம் நியாயமார்கள் அணிசேர்ந்தால்…!

இப்போ நான் மீடியாக்களை பீ தின்னும் மீடியாக்கள் என்று சொல்றேன்னு வச்சுக்குங்க… நாளைக்கு எனக்கு என்ன வந்தாலும் மீடியாக்கள் கண்டுக்காது என்ற பயமே பல மீடியாக்காரனுகளுக்கு இருக்கு… அதனால, நேர்மையான மீடியா நண்பர்கள்கூட மீடியாக்களின் அருவறுப்பான போக்கை கண்டிக்காமல் விடுகிறார்கள்… திருமாவே ராமகோபாலனை இந்துக்களின் பாதுகாவலர்னு சொல்றார்… சங்கராச்சாரியை மேதாவி என்கிறார் என்றால் எல்லாமே எதுக்கு என்று என்று நினைக்கிறீர்கள்… ஆனால், அரசியலில் இதெல்லாம் சகஜம்னு ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள்… மீடியாக்கள் பீ தின்கின்றன… அப்பாவி மக்கள்…

தயாநிதிஅழகிரி ‘மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ‘கிளவுட் நயன் மூவிஸ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, மங்காத்தா, வ குவாட்டர் கட்டிங், தமிழ்படம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் தற்போது இயக்குநராகவும் களம் இறங்கியிருக்கிறார். ‘மாஸ்க்’ என்ற குறும்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் பர்ஸ் லுக், காந்தி ஜெயந்தி தினமான இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டப்பட்டுள்ளது. பர்ஸ் லுக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் சூரி, ‘’மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும்…

அக்ஷரா ஹாசனின் பாடலைப் பகிர்ந்து காந்தி நினைவைப் போற்றிய கமல்ஹாசன்!

இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினத்தை அடுத்து நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுல பிரபலங்கள் பலரும் காந்தியின் நினைவைப் போற்றி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது மகள், நடிகை அக்ஷராஹாசன் குழந்தையாக இருந்தபோது பாடிய பாடல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அக்ஷரா தேசபக்தி பாடலான சாரே ஜஹான் சே அச்சாவைப் பாடியிருந்தார். பாருக்குள்ளே நல்ல நாடுதான்…நம்பியதில் பிசகில்லை.நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால்,நாளைய…