Daily Archives: December 5, 2020

சிக்கன் நெய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்: சிக்கனை ஊறவைக்க சிக்கன் – 1 கிலோ எலுமிச்சைபழச்சாறு – 1 பழம் கெட்டி தயிர் – 1 மேசைக்கரண்டி உப்பு – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி மசாலா விழுது அரைக்க காய்ந்த மிளகாய் – 10 முழு தனியா – 2 மேசைக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி சோம்பு -…

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடக்கம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார். அதோடு…

பழவேற்காடு பகுதியில் ஒதுங்கிய ஆளில்லா குட்டி விமானம்

பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமமான கோரைக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில், சனிக்கிழமை ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது. பழவேற்காடு, அருகே உள்ளது கோரைக்குப்பம். கடலோர கிராமமான இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக கடற்கரைக்கு வெளியே உள்ள காலியிடத்துக்கு, கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆளில்லா குட்டி விமானம் ஒன்று…

இரட்டை சதம் விளாசினார் வில்லியம்சன்

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசி அசத்தினார். செடான் பார்க் மைதானத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்திருந்தது. யங் 5, லாதம் 86…

சிதம்பரத்தில் வெள்ள பாதிப்பு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு !

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். மேலும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். மழை வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடியில் 10,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்,வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆடுர்அகரம், பரதம்பட்டு, பூவாணிக்குப்பம், ஆலப்பாக்கம் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சிவப்பு – பச்சை ஆப்பிள் எது உடலுக்கு நல்லது..?

ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும் என்று நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூறுவதுண்டு. ஆனால் சிலருக்கு சிவப்பு ஆப்பிளா அல்லது பச்சை ஆப்பிளா எது சிறந்தது என்று குழப்பம் உள்ளது. இந்த இரண்டு ஆப்பிளிலும் தோலின் நிறம் மட்டும் தானே வேறுபடுகிறது என்று. ஆனால் அவை இரண்டும் நிறைய வித்தியாசம் ஆன குணங்களைக் கொண்டு காணப்படுகிறது. அந்தவகையில் இந்த இரண்டு ஆப்பிளில் எது ஆரோக்கியமானது என்பதை தெரிந்து…

பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கு: 70 வயது மருத்துவருக்கு சிறை

பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் 70 வயது டாக்டருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக டாக்டர் ஜோயல் லே ஸ்கவுர்னெக் என்பவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த 70 வயது டாக்டருக்கு எதிரான குற்றச்சாட்டில் தற்போது 4 வழக்குகளில் மட்டும் அவர் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ளது.ஆனால் 1986 முதல் 2014 வரை சுமார் 312 சிறுவர்களை அவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்…

சரும பிரச்சனைகளைத் தீர்க்கும் கஸ்தூரி மஞ்சள்

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இப்போது கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று…

கடலை மாவு வெந்தய கீரை பரோட்டா

மைதாவில் செய்த பரோட்டா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். இதனால் எந்த தீங்கும் ஏற்படுத்தாத கடலை மாவில் எப்படி செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம். தேவையான பொருள்கள்: கடலை மாவு -1 கப் கோதுமை மாவு – அரை கப் மஞ்சள் தூள்- தேவையான அளவு மிளகாய் தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு சீரகம் – 1/2 தேக்கரண்டி வெந்தய கீரை – 1 தேக்கரண்டி சீரக…

T.ராஜேந்தர் மீது நடவடிக்கையா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார். அதோடு…

பாஜக – ஆர்எஸ்எஸ்சுக்கு முறை வாசல் செய்யும் கமல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது மகளை சட்ட விதிகளை மீறி மகளை சேர்த்து 200 கோடி ரூபாய் ஊழல் செய்த சூரப்பாவுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவு இது… கமலஹாசன் அவர்களே…… நீங்கள் பேசும் ஒளிப்பதிவை பார்த்தேன்!!! ஆஹா, என்ன வீரம், என்ன வெறித்தனம் அந்த குரலில்!!!சூரப்பாவை ஆதரித்து நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்!!! அது உங்களது உரிமை!!! ஆனால்….. கல்வி சாலைகளில், கரை வேட்டிகளுக்கு என்ன…

பைசர் நிறுவன தடுப்பூசிக்கு 2வது நாடாக பக்ரைன் அனுமதி

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தடுப்பூசியை பயன்படுத்துவதற்கான அனுமதி பெற அமெரிக்க உணவு மற்றம் மருந்து நிறுவனத்திடமும் ஐரோப்பிய சுகாதாரத்துறையிடனும் பைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்கிடையே பைசர் நிறுவன தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு பக்ரைன் நாடு அவசர பயன்பாட்டுக்கு…

1 2 3