Daily Archives: April 9, 2021

இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!

கோவிட் நோய்க்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசிகளை பெற்ற திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளியான உடன் பலருடைய சந்தேகம்… இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா வருமா? பிறகு எதற்கு தடுப்பூசி போட வேண்டும்? இதற்கான எனது பதில் விளக்கங்கள் முதல் விளக்கம் கொரோனாவுக்கு எதிரான முதல் தலைமுறை தடுப்பூசிகள் கோவிட் தொற்றை தடுக்காது. கோவிட் நோயை தடுக்கும் விதத்திலேயே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன அதாவது தடுப்பூசி…

ஆந்திரா புளியோதரை

தேவையான பொருட்கள் உதிராக வடித்த சாதம் – 2 கப், புளி – சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, வெல்லத் துருவல் – 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒன்றரை டீஸ்பூன், உளுந்து, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 4, பெருங்காயம் -…

முதல் பிரிட்டிஷ் செயற்கைக் கோள் (மே 05, 1967) – History of space exploration

விண்வெளி ஆராய்ச்சி போட்டியில் பிரிட்டனும் தன்பங்கிற்கு ஈடுபடத் தொடங்கியது. முதன்முறையாக முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக்கப்பட்ட ஏரியல்-3 என்ற செயற்கைக் கோள் 1967ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு முன் பிரிட்டன் சார்பில் வெறும் நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு ஏரியல்-1, ஏரியல்-2 என்ற இரு செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. அந்த இரண்டு செயற்கைக் கோள்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டவை. ஆனால், ஏரியல்-3 செயற்கைக் கோள் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இருந்தாலும் செயற்கைக்…

மனிதகுல வரலாறு – நல்ல பேரரசர்கள்

ஜூலியன் பேரரசர்களைத் தொடர்ந்து, ரோம் ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற பல்வேறு ராணுவ தளபதிகள் 28 ஆண்டுகள் ரோம் பேரரசை ஆட்சி செய்தனர். ஜூலியன் மன்னர்கள் காலத்தில் இருந்து தளபதிகள் காலம் வரை ரோம் பேரரசில் வன்முறை எங்கும் தலைவிரித் தாடியது. செயலற்ற தலைவர்கள் நிர்வாகத்தை சீர் குலைத்தனர். ரோம் செனட்களைத்துப் போனது. உடனடி யாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. தனது வேட்பாளர்களை பேரரசர் பொறுப்புக்காக அறிவித்தது செனட் சபை. இப்படி பொறுப்புக்கு வந்த பேரரசர்கள்…

ப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்!

முன்னணி ஹீரோக்கள், டைரக்டர்களின் படங்களை சகட்டுமேனிக்கு, சில நேரங்களில் கொச்சையாகவும் பச்சையாகவும் விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன் என்ற பார்ட்டி. இவரின் வாயை அடைப்பதற்காகவே லம்பாக ஒரு அமெளண்டை திணிக்கும் தயாரிப்பாளர்களும் உண்டு. இதனாலேயே உண்டு, கொழுத்து வாழ்பவர் ப்ளூ சட்டை மாறன். அப்படிப்பட்ட அடாவடி விமர்சனப் பார்ட்டியான மாறன் கதை—திரைக்கதை எழுதி இசையும் அமைத்து (அடக் கொடுமையே இது வேறயா?) ‘ஆண்டி இந்தியன்’ என்ற படத்தை டைரக்ட் பண்ணி முடித்து சென்சாருக்கும் அனுப்பினார். படத்தின்…

மனிதகுல வரலாறு – ஜூலியன் பேரரசர்கள்

அகஸ்டஸ் சீசர் மரணமடைந்த பின்னர், ரோம் பேரரசை நான்கு பேரரசர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் அனைவரையும் ஜூலியன் பேரரசர்கள் என்று வரலாற்று அறிஞர்கள் அழைக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது. அதாவது, இவர்கள் அனைவருமே, ஜூலியஸ் சீசருடன் ஏதாவது ஒருவகையில் தொடர்பு உள்ளவர்கள். அகஸ்டஸ் சீசரைத் தொடர்ந்து ரோம் பேரரசின் தலைவராக டைபீரியஸ் பதவி யேற்றார். இவர் அகஸ்டஸ் சீசரின் தத்துப் பிள்ளையாவார். இவர் பொறாமையும் குரூர சிந்தனையும் மிக்கவர். தனக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஏராளமான அப்பாவிகள்…

தப்பித்தார் சுல்தான்! தப்புவாரா கர்ணன்?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் லாக்—டவுன் அமலுக்கு வந்தால், கார்த்தியின் ‘சுல்தான்’ ரிலீசுக்கு சிக்கலாகிவிடும் என்ற உஷார்த்தனத்தால் ஏப்ரல் 02—ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. படமும் ஹிட்டடித்துவிட்டது. இப்பவெல்லாம் வெள்ளிகிழமை ஒரு படம் ரிலீஸ் சனி—ஞாயிறு தொடர்ச்சியாக பத்து ஷோ ஓடினால் ஹிட். திங்கள்—செவ்வாயையும் தாண்டி ஓடினால் அந்தப் படம் மெகா ஹிட். அந்த வகையில் சுல்தானும் திங்கள் கிழமை தாண்டியும் ஹவுஸ் ஃபுல்லானதால், புதன்கிழமை, அதாவது ஓட்டுப் பதிவு முடிந்து மறுநாளே…

மனிதகுல வரலாறு – அகஸ்டஸ் சீசர்

ஆயுளுக்கும் ரோம் பேரரசின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட பிறகு, ஆக்டேவியன் தனது பெயரை அகஸ் டஸ் சீசர் என்று மாற்றிக் கொண்டார். இதற்கு மேன்மை தாங்கியவர் என்று அர்த்தம். அகஸ்டஸ் சீசர் கி.மு. 27 முதல் கி.மு. 14 வரை ரோம் பேரரசை ஆட்சி செய்தார். அதாவது அவர் இறக்கும் வரை ரோம் பேரரசின் தலைவராக இருந்தார். தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான சீர் திருத்தங்களை நிறைவேற்றினார். அவை ரோம் பேரரசை வலுப்படுத்த உதவியாக அமைந்தன. ஏழைகள்…

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்?

தனது சிஷ்யன் சிம்புதேவனுக்காக ‘இம்சை அரசன் 23—ஆம் புலிகேசி’ படத்தைத் தயாரித்தார் டைரக்டர் ஷங்கர். வைகைப்புயல் வடிவேலுவை வேற லெலவலுக்கு கொண்டு போன சினிமா அது. அதன் பின் அதே பாணியில் வைகைப்புயல் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை. இதற்கிடையே 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகமெங்கும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் இறங்கி பட்டையைக் கிளப்பினார் வைகைப்புயல். அவருடைய முதல் பிரச்சாரக் கூட்டமே திமுக தலைவர் கலைஞர் போட்டியிட்ட திருவாரூரில்தான் என்பது சிறப்பு வாய்ந்தது.…

சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!

சீமான் கவனிக்கப்பட வேண்டியவர் என்று நான் ஒரு பதிவிட்டிருந்தேன். அந்த என் பதிவிற்கு தோழர்.சத்யபாலின் பதிலை நாம் தமிழர் தம்பிகளுக்காக தருகிறேன். சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன…. 2016 தேர்தலில் உலகம் முழுவதும் ஏகப்பட்ட பணம் வசூலிக்கப்பட்டது… ஜப்பானில் மட்டும் 6 கோடி ரூபாய் ஏமாந்த NRIகளிடமும், இலங்கைத் தமிழர்களிடம் வசூலித்தார்கள்…. அந்தப் பணம் என்னவானதென்றே தெரியவில்லை… பிரச்சாரம், தேர்தல் செலவு என்ன என்று கேட்டவர்கள் மிரட்டப்பட்டார்கள்…. NSAவில் புக் செய்யப்பட்டிருந்தும் கைது…

ஆனைமுத்து மறைவுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!

பகுத்தறிவு தந்தை பெரியாரின் அடியொற்றி, சுயமரியாதைப் பாதையில், பெரியாரிய நெறியில் தனது இயக்கத்தை கட்டமைத்து ஆண்டுதோறும் சுயமரியாதை உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தி இளைஞர்களை பெரியாரிய நெறியோடு மார்க்சிய, அம்பேத்காரிய நெறிகளையும் போதித்தவர். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காக போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார். 1957ல் பெரியாரால் அறிவிக்கப்பட்ட அரசியல்…