Daily Archives: April 29, 2021

கோதுமை புட்டு

தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 1 கப், சர்க்கரை – 1/4 கப், ஏலப்பொடி – 1/2 டீஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன், உடைத்த முந்திரித்துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன். செய்முறை கோதுமை மாவினை வெறும் வாணலியில் வாசனை (லேசாக வர ஆரம்பிக்கும் வரை) வறுக்கவும். சூடாக இருக்கும்போதே தண்ணீர் தெளித்து கைகளால் பிடிக்கும் பதம் வந்ததும் இட்லி பானையில் இட்லித்தட்டில் ஆவியில்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 26.இதயத்திற்கு நன்மை தரும் சதகுப்பை!

சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது. இந்தச் செடி எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. மலர்களில் விதைகள் தோன்றும். பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். இலை இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் வெப்பத்தை அதிகரிக்கும். லகு குணம் வெப்பத்தன்மை கொண்டது. சடராக்கினிக் குறைவையும் கிருமிகளையும் போக்கும். விந்துவைக்…

எளிய மருத்துவக் குறிப்புகள் – 25.உடலை வலிமையாக்கும் சிறு குறிஞ்சான்!

எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக் கொடி இனம் இது. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. இலை பித்தம் பெருக்கும். தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது. மருத்துவக் குணங்கள்: சிறு குறிஞ்சானைக் கொடி இலையுடன் 50 கிராம்…

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் – 3.ரஃபேல்

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர்தான். மறுமலர்ச்சி காலத்தைச் சேர்ந்த ஓவியர்களில் ரஃபேலுக்கு தனி இடம் இருக்கிறது. இவரது முழுப்பெயர் ரஃபாயிலோ சான்சியோ. நவீனத்துவம் இவருடைய சிறப்பு. மிகப்பெரிய உருவங்களை வரைந்ததற்காக வாடிகனில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய நேர்த்தியான வேலைகளுக்காக நேசிக்கப்படுகிறவர். ஜியோவனி சான்டி மற்றும் மாகியா டி பாட்டிஸ்டா சியார்லா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய தாயார் 1419ல் இறந்தார். ரஃபேலின் தந்தையும் ஓவியர். ஓவியம் பற்றி ரஃபேலுக்கு கற்றுக்கொடுத்த முதல் ஆசிரியர் இவர்தான். இவர் 1494ல்…