நடிகர் சிம்பு பாடிய பாடல் ரிலீஸ்….

Share

நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சிம்பு. இவர் தற்போது ஹன்சிகாவும் மஹா என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்து அவருடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையடுத்து, கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும்
இசை வீடியோவில் காளிதாஸ், நடிகை மேகா ஆகாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்பாடலுக்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார்.

இந்த வீடியோ ஆல்பத்தில் நடிகர் சிம்பு, தப்பு பண்ணிட்டேன் என்ற பாடலை பாடியுள்ளார். இப்படலின் டீசர் வெளியான நிலையில், தற்போது இப்பாடல் வெளியாகி வைரலாகிறது.

The much awaited #ThappuPannitten

Leave A Reply