விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”… நடிகர் கமல்ஹாசன்!

Share

கமல்ஹாசன், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு பீஸ்ட்(Beast) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Leave A Reply