வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மையத்தில் தலைவருமான கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் நடித்து முடித்த பின் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் கமல்ஹாசன் ரசிகர்கள் உள்ளனர். இப்படம் தேசிய விருது வாங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply