முகநூல் (FACEBOOK) நிறுவனத்திற்கு பாப்பா என்ற வார்த்தை பிடிக்காதா?

Share

முகநூலில் எனது கணக்கு ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. இது ஐந்தாவது முறை. எனது பதிவு வெறுப்பை விதைப்பதாகவும் முகநூல் நிறுவனத்தில் விதிகளுக்கு மாறாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதைத்தான் சொல்கிறார்கள்.

பார்ப்பான், பாப்பார், பார்ப்பனர் என்று எழுதும் பதிவுகள் முடக்கப்படுகின்றன. எனவே, நான் இந்த முறை பாப்பா என்றும் பாப்பா அடிமைகள் என்றும் எழுதியிருந்தேன். பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்திருக்கும் பாலியல் அத்துமீறலுடன் காஞ்சி மடத்தில் சாமியார்கள் நடத்திய கூத்து குறித்தும் குறிப்பிட்டிருந்தேன்.

“காஞ்சி மட ஜெயேந்திரன், அவனுடன் சங்கரன் என்று மடத்திலேயே பாலியல் அத்துமீறல்களை நடத்தினார்கள்…
தங்களுக்கு எதிரானவர்களை கோவில் வளாகத்திலேயே கூலிப்படையை ஏவி கொலை செய்தார்கள்…
இதையெல்லாம் பாப்பாகளும் பாப்பா அடிமைச் சூத்திர நாய்களும் கண்டிக்கவில்லை…
இப்போக்கூட பாருங்களே சில பாப்பா அடிமை ஊடக நாதாரிகள், இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட முடிவை நெருங்கும் சமயத்தில் யோக்கியன்கள் மாதிரி கருத்து சொல்றானுக… அதுலயும் பள்ளிக்கூட பேரு இல்லாம, மேம்போக்கா, பாப்பாக்களுக்கு வலிக்காம கருத்து சொல்றதுல இவனுக மாதிரி கில்லாடிக யாரும் இருக்க முடியாது…
வாத்தியார் பேரு ராஜகோபாலனாம், பள்ளிக்கூட பேரு பிஎஸ்பிபியாம்… போங்கடா பிச்சைக்கார பிக்காலி நாய்களா…”
இந்த பதிவைத்தான் வெறுப்பை விதைப்பதாக முகநூல் தடை விதித்துள்ளது. ஆனால், நான் எனது தரப்பை விளக்குவது எப்படி என்பது தெரியவில்லை.
என்னால் இயன்ற அளவுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதினாலும் யாருக்கு எப்படி அனுப்புவது என்பது தெரியவில்லை. அந்த ஆங்கில வடிவத்தையும் இதிலேயே இணைத்திருக்கிறேன்.
பார்ப்பனர்கள் எல்லா இடத்திலும் ஊடுருவி இருப்பதால் அவர்களுடைய எதிரிகளுக்கு எதிரான வெறுப்பை பரப்பவும், அவர்களுக்கு எதிரானவற்றை தடை செய்யவும் முடிகிறது என்று நினைக்கிறேன்.

“Kanchi Mada Jayanthiran and Sankaran with him committed sexual assaults in the monastery …The mercenaries killed their opponents inside the temple premises…

Papa and Papa’s slave formula dogs do not condemn all this …

Even now, look at some papa slave media people, when this incident is almost nearing the end, let the yogis comment like that … without even a school name, superficially, there can be no one like Killadika who can comment without hurting the pops … Vathiyar’s name is Rajagopalanam, his school name is BSPB … Pongada beggars are Bikali dogs ..”

I have been given the English form of the record which caused me to be banned. I do not understand what is disgusting about this.

Evidential history of the Brahmins being murdered and trapped in the temple premises and freed from their influence by it. Similarly, a teacher has been arrested under the Pocso Act for sexually harassing schoolgirls at the Padma Seshadri School, owned by Brahmins.

I have condemning an atrocity, condemning a sex offender and those who try to save him. How does this express personal hatred? I think this is happening because someone who doesn’t like me is reporting it. I would like to know which word in my post expresses particular disgust.

Leave A Reply