மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு ஏ.கே.எஸ்.விஜயன் வாழ்த்து!

Share

மருத்துவக்கல்லூரியில் இடஒதுக்கீட்டில்இடம் கிடைத்த வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 6 மாணவ மாணவியருக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி முன்னாள் எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயன் வாழ்த்துத் தெரிவித்தார்.

வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த அபிநயா பாலகுமாரன்
சூர்யா
புவனேஸ்வரி
பிறைமதி
அருணகிரி
ஆகிய ஆறு மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தனது இல்லத்தில் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார். அத்துடன் தலா 10 ஆயிரம் ரொக்கம் வழங்கினார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் எஸ்.வி.டிஅருள், வழக்கறிஞர் தமிழ்வேந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்

Leave A Reply