முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

Share

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிட முன்னேற்றக்கழக இளைஞரணி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு பேனா பென்சில் ரப்பர் இனிப்புகள் வழங்கப்பட்டது

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தெற்கு ஒன்றியம் செருகளத்தூர் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி அண்ணன் ஏ கே எஸ் விஜயன் வழிகாட்டுதலின் படியும்

கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் வி எஸ் ஆர். தேவதாஸ் அறிவுறுத்தலின்படி

கோட்டூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வே.வினோத் அவர்கள்
கிளைச் செயலாளர் எம் சி ராமலிங்கம் தலைமையில்
கூட்டணிக் கட்சியினர் திராவிடர் கழகம் சார்பில் எம்பி குமார் கோட்டூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன் திராவிடர் கழகம் கண்ணன் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்

பள்ளியில் நாற்காலிகள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்கள் வாங்கிக் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது

பள்ளி தலைமையாசிரியர் சாந்தி இடைநிலை ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் வரவேற்றார்கள்

Leave A Reply