20 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அகரம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது!

Share

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, 20 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக திமுக கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு சுயேச்சையும், 5 அதிமுகவினரும் வெற்றிபெற்றுள்ளனர். பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


Leave A Reply