மதுரை மேற்கு ரோட்டரி சங்கத்தின் ( Rotary Club of Madurai West) சார்பாக அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.800000/- (8 லட்சம்) மதிப்பீட்டில் 12அறைகள் கொண்ட கழிப்பறை கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு விழா 13 ஆம் தேதி காலை 10.00மணி
அளவில் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் RVN.கண்ணன் அடிக்கல்நாட்டினார். தலைவர் ராமநாதன், செகரட்டரி பாலு முதுநிலை தலைவர்கள் ராஜா கோவிந்தசாமி, சுந்தரவேல்.
லால்ஜி, ரவி, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.சியாமளா தேவி ,உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ், பேரூராட்சி முன்னாள் சேர்மன் ரகுபதி, துணைசேர்மன் திருமதி.ரேணுகாஈஸ்வரி, முன்னாள் மாணவர்கள் பொன்.குமார் , பரந்தாமன், சண்முகம் ஆகியார் கலந்து கொண்டனர்.