ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி – முதல்வர் அறிவிப்பு!

Share

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை நேரு விளையாட்டரங்கில் இன்று தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.2 கோடி என்றும் வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்”என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

Leave A Reply