கோட்சே பெயரில் பாரத ரத்னா விருது வழங்குவதற்கு கண்டனம்

Share

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகாரன் கோட்சே பெயரில் பாரத ரத்னா விருது வழங்கியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave A Reply