பாலுக்கு பூனை காவலா? பத்திரிகையாளர் நலன் குறித்து முதலாளிகளுக்கு என்ன தெரியும்?

Share

தலைமை செயலகத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் நல்லதாவே தெரியல…

பத்திரிகையாளர் நல வாரியம் என்றால் அதற்கு யார் தலைவரா இருக்கனும்?

பொதுவா பத்திரிகையாளர் பிரச்சனைகளை தெரிந்த பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக போராடுகிற ஆள்தானே இருக்கனும்…

இதோ தமிழக அரசு உருவாக்கப்போற பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு, பத்திரிகையாளர்களை அடிமை மாதிரி நடத்துகிற… நிருபர்களை எழுத்தர்கள் என்று அழைக்கிற ஒரு பத்திரிகை முதலாளியை தலைவராக போடப்போகிறார்களாம்…

ஆறு ஆண் உறுப்பினர்களை மட்டுமே முடிவு செய்திருக்கிறார்களாம்…

என்னைக் கேட்டால், ப்ரண்ட்லைன் விஜயசங்கர், மணி, ராதாகிருஷ்ணன் போன்றவர்களை உள்ளடக்கி இருந்தால்தான் அது பத்திரிகையாளர்களின் நலனுக்கானதாக இருக்கும்…

இல்லைனா, அது முதலாளிகளுக்கானதாகத்தான் இருக்கும்…

-ஆதனூர்சோழன்

Leave A Reply