கிள்ளையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு அடையாள அட்டை வழங்கல்

Share

கிள்ளை பேரூராட்சியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பேரூராட்சிக்கு உட்பட்ட 7 மற்றும் 11 ஆவது வார்டுகளில் பயனாளிகளுக்கு பேரூராட்சி தலைவருடன், துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் அடையாள அட்டைகளை வழங்கினார்.

Leave A Reply