கிள்ளை பேரூராட்சியில் முகத்துவாரப் பணி

Share

ரூ38 கோடியில் கிள்ளை பேரூராட்சி முடசல் ஓடை முகத்துவாரப்பணி நடைபெறுவதை, கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் கிள்ளை பேரூராட்சியின் குடிநீர் தேவைகள், முடசல்ஓடை, பில்லு மேடு, பொன்னந்திட்டு 40 வீடு, பட்டா தேவைகள், முழுக்குத் துறைமயான பிரச்சனை, கிள்ளை கடைவீதியில் குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி வீடு தேவைகள், MGR நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் மக்கள் தொழிலுக்கு செல்லும் சாலை வசதி, தனி ரேஷன் கடை உள்ளிட்ட தேவைகளை கோரிக்கையாக வைத்தோம், அனைத்தையும் செய்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியில், திராவிட மாடல் பேரூராட்சி.

Leave A Reply