மதுரை மாநகராட்சி 5- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வாசுகி சசிகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை மாநகராட்சி 14- வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் சாந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மதுரை மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல்
Share