முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை கூறி அமைச்சர் மூர்த்தி வாக்கு சேகரிப்பு!

Share

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 8 மாத கால
ஆட்சியின் சாதனைகளை கூறி மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி வார்டு எண்-2,3,8,9,16,7,4,5 பகுதி பொதுமக்களிடம் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வாக்கு சேகரித்தார்.

Leave A Reply