தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம் ஆர் கே பன்னீர்செல்வம் உத்தரவுப்படி கிள்ளை பேரூராட்சியில் இன்று. நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 10வது வார்டுக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், தளபதி நகர், சிசில் நகர், இருளர் பழங்குடி இன மக்களுக்கு 100 நாள் வேலைக்கான அடையாள அட்டைகளை பேரூராட்சி துணை தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் வழங்கினார்.
கிள்ளை பேரூராட்சியில் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை
Share