கனிமொழி எம்.பி.யுடன் மதுரை வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திப்பு!

Share

தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்க மதுரை வடக்கு மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் சென்றிருந்தார்.

பதவியேற்பு நிகழ்வில் அவரை பார்த்த மாநில திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. அருகில் அழைத்து விசாரித்தார்.

Leave A Reply