கிள்ளை பேரூராட்சியில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

Share

கிள்ளை பேரூராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்ஆர்கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிள்ளை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் வழக்கறிஞர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

Leave A Reply