விதி! – ஆதனூர் சோழன் கவிதைகள்

Share

நான்
என் வழியே நடக்க,
என் மீது விழும் –
மேலே தன்வழி பறந்த
பறவையின் எச்சம்!

-ATHANURCHOZHAN

Leave A Reply