எம்.ஜி.ஆரை தலைவராக வைத்துக் கொண்டு உதயநிதியை விமர்சிக்கலாமா விஜயபாஸ்கர்?

Share

அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி அலைந்து, அவனுக்கு தெரியாமல் தூக்கிட்டு வந்து சட்டபூர்வமில்லாத பொண்டாட்டியா வச்சிருந்த எம்ஜியார் முதல்வரானார் என்ற உண்மையெல்லாம் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தெரியுமா?

அந்த அளவுக்கு கூறு இருந்தால், சினிமாவில் நயன்தாராவுடன் நடித்ததை குறிப்பிட்டு, இவரெல்லாம் நாளை முதல்வரா என்று கேட்பாரா?

பொதுவா அ.தி.மு.க. ஆட்களுக்கு நாகரிக அரசியலே தெரியாது. இவனுககிட்டப் போய் நாகரிக அரசியல் பண்றார் முதல்வர் ஸ்டாலின் என்று கட்சிக்காரர்கள் நொந்துகொள்கிறார்கள்.

எம்ஜியார் ஜெயலலிதா பின்னால் நாய் மாதிரி அலைந்த கதையெல்லாம் நாத்தமெடுத்துக் கிடக்கு. தனக்கு வயதாக ஆக, புத்தம்புது பெண்களை 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டு தனக்காகவே வைத்துக் கொண்டவர் எம்ஜியார்.

அந்த ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னரும் தன்னுடன் நடித்தவர் என்ற ஒரே உரிமையை வைத்து, அந்த நடிக்கை யாருடன் நடிக்கிறார்? அந்த நடிகருடன் எப்படி பழகுகிறார் என்று வேவுபார்த்த மட்டமான புத்திக்காரர் எம்ஜியார்.

பேத்தி, கொள்ளுப் பேத்தி வயதுடைய பெண்களை ஆபாசமாக உடையணிவித்து, ஆடவிட்டு, தடவிக்கொடுத்து, பார்க்கிற ரசிகர்களின் பாலுணர்ச்சியை தூண்டிவிட்டு ஆட்டம்போட்ட எம்ஜியாரை தலைவராக வைத்திருப்பவனெல்லாம் உதயநிதியை விமர்சனம் செய்ய லாயக்கற்றவன்.

அமைச்சர் பதவியை மறந்து, மேடைக் கச்சேரியில் கிளுகிளுப்பான பாடல் பாடிய ஜெயக்குமாரை பக்கத்தில் வைத்துக்கொண்டு, விஜயபாஸ்கர் இப்படி பேசலாமா? சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு, அதைக் கலைக்கச் சொல்லி ஆலோசனை சொன்ன ஆளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அடுத்தவரை விமர்சிக்கலாமா?

வாயைக் கொடுத்து புண்ணாக்கும் பழக்கம் அதிமுகவினருக்கு புதிதல்ல. ஜெய்சங்கர் வீட்டில் ஜெயலலிதா இருக்கிறார் என்று நினைத்து துப்பாக்கியுடன் நுழைந்தார் எம்ஜியார். இதெல்லாம் நினைத்து பார்த்து பேசவேண்டும் விஜயபாஸ்கர்.

குமுதம் பத்திரிகையில் அடுத்த வாரத்திலிருந்து எம்ஜியாருக்கும் எனக்குமான உறவுகள் குறித்து எழுதுவேன் என்று ஜெயலலிதா எழுதியிருந்தார். ஆனால், அந்த உறவுகளை வெளிப்படுத்துவதை விரும்பாத எம்ஜியார், அவரை அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவே நியமித்த கதை நாடறியும்.

ஜெயலலிதா என்ன கொள்கையை பரப்பினார் என்பதையும் ஊரே பார்த்துச் சிரித்தது. சசிகலாவை புருஷனிடமிருந்து பிரித்து தனது வலையில் போட்டுக்கொண்டு கேடுகெட்ட கொள்கையைத்தான் அவர் பரப்பினார். சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான உறவை இந்த நாடே பார்த்தது. இருவருடைய உறவுக்காக நூற்றுக்கணக்கான அப்பாவிகள் மகாமகம் குளத்தில் பட்ட பாட்டையும் பார்த்தது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். உதயநிதி அமைச்சரானால் இரட்டைக் குதிரையில் சவாரி செய்ய மாட்டார்.

எம்ஜியார் முதல்வரான பிறகும் அம்பிகா ராதாவுடன் ஆடிய ஆட்டம் ஏரிக்கணக்கில் எழுதப்பட்டிருக்கிறது. நடிகைகளை வைத்து, தனக்கு வந்த ரெய்டுகளையும் கமிஷன்களையும் எப்படி சமாளித்தார் என்பதும் நடுநிலையாளர்களுக்கு தெரிந்தே இருக்கிறது.

வாயை பத்திரமாக வைத்துக்கொள் விஜயபாஸ்கர்…

Leave A Reply