இன்றைய solar உற்பத்தி மின் கொள்முதல் விலை : ₹2.42/unit
#அதிமுக அரசு 2015 ல் மோடி நண்பர் அதானியிடம் with out tender போட்ட ஓப்பந்தம் 25 வருடத்துக்கு கொள்முதல் விலை : ₹7.01 / unit..
இதே மோடி நண்பர் அதானியிடம் ராஜஸ்தான் அதே காலகட்டத்தில் போட்ட ஓப்பந்தம் 3 வருடத்துக்கு கொள்முதல் விலை :₹4.64 / unit.
இதற்கு முக்கிய காரணம் சொத்து குவிப்பு வழக்கில் குமாரசாமி தீர்ப்புக்காக ஜெயலலிதா அரசு போட்ட டீல் ..
சுருக்கமா சொல்லனும் என்றால் ஜெயலலிதா விடுதலை எனும் #போதை க்கு தமிழக மக்களின் வரி பணம் ரூ14000 கோடி #ஊறுகாய்..
ஆக 3 மடங்கு அதிக விலை கொடுத்து குஜராத்திகள் தமிழ் நாட்டில் அடிக்கும் கொள்ளைக்கு அதிமுக அரசு உறுதுணையாக நின்றது ஏன் அப்படின்னு..
தமிழர்கள் எங்கய்யா எங்க வரி பணம் 14000 கோடினு அதானி , அமிதஷா மற்றும் மோடி போன்ற குஜராத்திகளை பார்த்து கேட்டு விட கூடாது அல்லவா..
அதான் மானே தேனே இடையிலே கண்மணி எல்லாம் கலந்துக்க சொல்றார் ஓன்றிய அரசின் பிரதமர் மாண்புமிக மோடி..
சரி..
இப்படிபட்ட 10 கோடி பேர் பேசும் மொழியின் வள்ர்ச்சிக்கு அதன் அபிமானவர் ஜஸ்ட் ரூ 6 கோடியும் ..
இந்தியாவிலே 4000 பேர் மட்டும் பேசும் சம்ஸ்கிரததுக்கு ரூ630 கோடியும் ஏன் தரனும் அப்படினு யாரும் அவரை கேக்க வேண்டாம் பிளிஸ்…
கேட்டால் ரூ8000 கோடி விமானம் வாங்கியும் போக இடமில்லாமல் இருக்கும் அவர் மனசு புண்படும்.. 🐝🐝
#சவெரா