உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்! – ஆதனூர் சோழன்

Share

உதயமாகட்டும் ராகுல் காங்கிரஸ்…இடதுசாரி இயக்கங்களும், அம்பேத்கரிய இயக்கங்களும் செய்யத் தவறிய கடமையை கன்னையா குமாரும், ஜிக்னேஷ் மேவானியும் செய்யட்டும்…

காங்கிரஸில் புதிய சகாப்தம் தொடங்கட்டும். பழம் பெருச்சாளிகளை விரட்டிவிட்டு தனக்கான காங்கிரஸை இந்திரா உருவாக்கினார். ஆனால், மீண்டும் அந்த பழம்பெருச்சாளிகளின் சந்ததிகள் புகுந்து காங்கிரஸை நாசம் செய்கின்றன…

இதோ, பெரியாரின் சமூகநீதி புரிந்த, ஏழ்மையின் உண்மை நிலை அறிந்த ராகுல் தலைமையில் புதிய காங்கிரஸ் உண்மையில் ஒரு இளைய காங்கிரஸ் உருவாகட்டும்…

பாஜகவை வெல்ல இந்த காங்கிரஸ் மிகவும் அவசியம்…

Leave A Reply