விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி

Share

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் பல பல்வேறு தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

பல நாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் நாட்டு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியையாவது செலுத்திவிட தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை வரும் 26ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

Leave A Reply