வாழைத்தண்டு துவையல்

Share

தேவையானவை :

வாழைத்தண்டு துண்டுகள் – 1 கப், (நார் இல்லாமல் நறுக்கிக் கொள்ளவும்),
காய்ந்த மிளகாய் – 2,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்த்துருவல் – 1/2 கப்.

செய்முறை:

முதலில் காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல் லேசாக வறுத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர் வாழைத்தண்டு, சீரகம் சேர்த்து அரைக்கவும். மருத்துவக் குணங்கள் நிறைந்தது.

Leave A Reply