Browsing: அசோக்.R

எடப்பாடி அவர்களே, தேவைதானா இப்படி ஒரு பிழைப்பு!

7வது படிக்கும்போது ஒரு சண்டையில் உடன் படிக்கும் ஒருத்தன் ‘தே**யா மவனே’ என திட்டிவிட்டான். கோபத்தில் அடித்துவிட்டேன். அப்போதெல்லாம் அதிபயங்கரமாக wrestling பாத்த காலம். அவனை தூக்கி கீழேபோட்டு அவன் மேல் நான் குதித்ததில் அவனது கை எலும்பு முறிந்துவிட்டது. இரண்டு நாள் லீவுபோட்டுவிட்டு மூன்றாவது நாள் பெரிய மாவுக்கட்டோடு அந்தப் பையன் கிளாஸுக்கு வந்தான். அவன் கட்டுக்கு காரணம் நான்தான் என கிளாஸ் மிஸ்ஸுக்கு தெரிந்து, வீட்டில் இருந்து அப்பாவையோ அம்மாவையோ கூட்டி வரச் சொல்லிவிட்டார்.…