Browsing: அமைச்சர் சுதாகர் Antigen

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் அமைச்சர் சுதாகர்

ரூ.11.32 கோடி செலவில் 10 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையில் கொரோனா அமலாக்க படை செயல்பட்டு வந்தது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துணை முதல் அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தலைமையில் அந்த படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உறுப்பினராக…