Browsing: ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி

ஆச்சாரியா வினோபா பாவே (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) freedom fighters

இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது அனைத்து சான்றிதழ்களையும் தீயிட்டு கொழுத்திவிட்டு காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகத்தீவிரமாக பங்கேற்றார்.…

ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி (1888-1982) freedom fighters

ஆச்சாரியா ஜெ.பி. கிருபளானி, அரசியலில் நல்லொழுக்கம் மிகுந்து இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி ஆவார். தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். பம்பாயில் முதுகலைப்பட்டபடிப்பை முடித்த அவர், பீஹாரில் உள்ள முசாபர்பூரில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணியாற்றினார். 1919ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறை பேராசிரிய ராக அவர் நியமிக்கப்பட்டார். குஜராத் பல்கலைகழகத்தில் பணியாற்றியபோது, ஆச்சாரியா என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. 1917ல் இந்திய…