Browsing: இந்தியப் பிரதமர்கள் – 8.விஸ்வநாத் பிரதாப் சிங்

இந்தியப் பிரதமர்கள் – 8.சமூகநீதி காவலர் வி.பி. சிங்

இவரும் ராஜா வீட்டுக் கன்னுக் குட்டிதான். ஆனால், சமூகநீதிக் காவலர் என்று பெயரெடுத்தவர். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். அலகாபாத்தில் மண்டா என்ற சமஸ்தானம் இருந்தது. ரஜபுத்திர கஹர்வால் ரதோர் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர் வி.பி.சிங். அந்த அரச குடும்பத்தில் ராஜா பகவதி பிரசாத் சிங் என்பவருக்கு 1931 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி மகனாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயது நிரம்பியபோது, மண்டாவின் ராஜா பகதூர் ராம் கோபால் சிங் அவரை…