Browsing: உதயநிதி ஸ்டாலின்

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு….

உதயமுகம் வார இதழின் முதல் இதழ் 1 – உங்கள் பார்வைக்கு…. முழுமையாக வாசிக்க இணைப்பை சொடுக்கவும்…. Uthayamugam first issue

புதுவரவுகளுக்கு தங்கக்கிரீடம்… தியாகிகளுக்கு முள்கிரீடமா? திமுகவில் குமுறல்!

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விளைந்த காட்டுக் குருவிகளாக பிற கட்சிகளில் இருந்து கொள்ளையடித்த பணமூட்டையுடன் திமுகவுக்கு படையெடுப்பார்கள். ஆட்சிக்கு வரும்வரை தனது வியர்வையையும், பணத்தையும் செலவழித்து ஆட்சிக்கு வரும்வரை தலைமையின் கட்டளைகளை தலையில் சுமந்து, தனது குடும்பத்தைப் பற்றியே கவலை இல்லாமல் உழைப்பவர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள். இவர் இன்ன கோஷ்டி என்று பாகுபாடு பார்ப்பதும் மாவட்ட அளவில், மாநில அளவில் உருவெடுக்கும். ஆனால், அந்தக் கோஷ்டிகளும் இணைந்தே திமுக என்பதையும், அந்தக் கோஷ்டிகள் அனைத்தும் தலைவர் தளபதிக்கு…

திமுக அரசு ஏன் பொங்கலுக்கு பணம் தரவில்லை? – Muralidharan Pb

போன வருடம் அதிமுக அரசை கொடுக்க சொன்னாரே எதிர்கட்சி தலைவராக இருந்த இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின்? இப்ப பணம் பற்றிய பேச்சே இல்லை என முட்டாள்தனமாக கேள்வி எழுப்புகின்ற சங்கி, அதிமுக, செருப்பு உள்ளிட்ட அரை மண்டைகளுக்கு… திமுக தலைவர் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த போது முதல்வராக இருந்த பழனிச்சாமிக்கு வைத்து கோரிக்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க. தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக அதாவது 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முழு ஊரடங்கு…

திமுகவுக்காக நாம்தான் பேசனும்! – மு.ரா.விவேக்

பேரருளாளன் கலைஞர் வாழ்ந்த காலத்தில் கூட எவ்வளவோ பேர் அவர் மீது தனிப்பட்ட முறையில் பல கடுஞ்சொற்களை வீசியிருக்கிறார்கள், பெரும்பாலும் அவரின் உயரத்தில் காழ்ப்பு கொண்டவர்களாக இருந்திருப்பார்கள்! ஆம்! கலைஞரும் பத்திரிக்கையாளர் -இலக்கியம்- கலை- அரசியல்- வழக்காடுமன்றம் -பேச்சுமன்றம் எழுத்துக்கள் -படைப்புக்கள்- என்று எல்லாவற்றிலும் அவரின் ஆளுமையை செலுத்திக்கொண்டே இருந்தால்- மேற்படி தனி தனி துறை Specialist கள் எல்லோரும் நம்மால் முடியவில்லையே என்ற ஒரு கோபம் காழ்ப்பு அல்லது முடியாமை எல்லாம் சேர்ந்து கலைஞரை விமர்சிக்க…

அமைச்சர் பி.மூர்த்தியின் பெயரால் திமுக நிர்வாகியின் ‘அட்ராசிட்டிகள்’!

சொந்தக் கட்சிக்காரர்களையே அச்சுறுத்தி வாரிக் குவிக்கிறார் மாவட்ட திமுக அவைத்தலைவரான எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன் என்கிறார்கள். இவருடைய நடவடிக்கை மதுரை புறநகர் மாவட்ட திமுகவுக்குள் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பலகட்சிகளில் இருந்துவிட்டு இப்போது திமுகவுக்கு வந்த இவரின் அட்டூழியம் அமைச்சர் பி.மூர்த்திக்கு தெரியுமா என்று இவர்கள் நொந்துபோய் கேட்கிறார்கள். ஏனென்றால், நான் சொல்வதைத்தான் அமைச்சர் கேட்பார் என்று எம்ஆர்எம் பாலசுப்ரமணியன் மார்தட்டுகிறாராம். காமராஜ் ஐஏஎஸ் அதிகாரியை ஒருநாள் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்த பிறகு, அவரையே…

அய்யா சமூக வலைத்தள போராளிகளே….

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணில் நீர் ததும்ப பேசினார் என்று நியூஸ் செவனில் ஊதுகிறார்கள்… ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என்றும், கவுரவமான இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் மேலிட தலைவர் வீரப்ப மொய்லி கூறுகிறார்… மார்க்சிஸ்ட்டுகள் கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யத்துடன் பேசப்போகிறார்கள் என்று ஒரு செய்தியை பரப்புகிறார்கள்… உடனே சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அதை மறுக்கிறார்… மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று வைகோவிடம் வாயைப் புடுங்குகிறார்கள்… அதற்கு வாய்ப்பே…

கனிமொழியை ஓரங்கட்டும் முடிவு யாருடையது? கட்சியை சீர்குலைக்க முயற்சியா?

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்காத எந்த அமைப்பும் முன்னுக்கு வந்ததா சரித்திரமே கிடையாது. அதுவும் மகளிர் உரிமைகளை முன்னெடுக்கும் அமைப்பாக கருதப்படும் திமுக ஏன் மகளிர் அமைப்பை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடத் துடிக்கிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாயிகள் அணி, இலக்கிய அணி என்று தொடக்க காலத்தில் கட்சியின் அடித்தளத்தை வலுவாக்க பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டன. மகளிர் அணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனிமொழி பொறுப்பேற்ற பின்னர்தான் பாப்புலர்…