Browsing: உலகத்தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கம்-2

உலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்!

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற, உலகத் தமிழ்ப் பாடலாசிரியர் பயிலரங்கம் 2 -ன் மூன்றாம் நிலை வெற்றியாளராக கொரியாவில் பணிபுரியும் சகாய டர்சியூஸ் பீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற, உலகத் தமிழ்ப் பாடலாசிரியர் பயிலரங்கம் 2 -ன் மூன்றாம் நிலை வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த அருமையான பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பளித்த தோழமை பொன் கோகிலம்…