Browsing: உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 4.போட்டிசெல்லி

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 14. பிகாஸோ

இவரும் ஸ்பெயின் நாட்டு ஓவியர்தான். மாடர்ன் ஆர்ட் என்ற வார்த்தைக்கு பாப்லோ பிகாஸோவைப் போல வேறு எந்த ஓவியரும் பொருந்திப் போவதில்லை. பாப்லோ பிகாஸோ 1881 அக்டோபர் 25ந்தேதி ஸ்பெயினில் உள்ள மாலாகா நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். இளம் வயதிலேயே பிகாஸோ ஒரு புத்திசாலியான மாணவராக இருந்தார். தனது 14வது வயதில் பார்சிலோனா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார் பிகாஸோ. தேர்வை சிறப்பாக எழுதியதற்காக,…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 10.மோனெட்

இவரும் பிரான்ஸ் நாட்டு ஓவியர்தான். இவருடைய முழுப்பெயர் க்ளாவுட் மோனெட். 1840 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பாரீஸில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது முழுக்க லே ஹாவ்ரேவில். ஓவியம் வரைவதில், ஃபாவுவிஸம், கியூபிஸம், அப்ஸ்ட் ராக்ட் என பலவகையான பாணிகள் பின்பற்றப்பட்டன. 19ம் நு£ற்றாண்டில் பிரான்ஸில் இம்ப்ரசனிசம் எனும் புதிய பாணி அறிமுகமானது. அந்த பாணியை உருவாக்கிய படைப்பாளிக ளில் ஒருவர் மோனெட். மோனெட், தான் இறக்கும் வரையில் ஒரு முழுமையான இம்ப்ரசனிஸ்ட் ஓவியராகவே…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 9.வின்சென்ட் வான் கோக்

இவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர். வின்சென்ட் வான் கோக் என்பது இவருடைய பெயர். நெதர்லாந்தில் உள்ள குருட் ஸுன்டெர்ட்டில் 1853 மார்ச் 30ந்தேதி பிறந்தார். வான் கோக்கின் தந்தை தியோடரஸ் வான் கோக் டச்சு ரிபார்ம்டு தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தார். தாயார் அன்னா கார்னெலியா கார்பென்டஸ். வான் கோக்கின் 10 ஆவது வயதில் இருந்துதான் அவரது வாழ்க்கைக் குறிப்புகள் கிடைத்துள்ளன. அதற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்பது பற்றிய குறிப்புகள் இல்லை. வான்கோக் செவன்பெர்கெனில்…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 8. ரெனாயிர்

இவர் பிரான்ஸ் ஓவியர். இவருடைய நிஜப்பெயர், பைரே அகஸ்ட்டி ரெனாயிர். பிரான்ஸ் நாட்டில் உள்ள லிமோகெஸ் என்ற ஊரில், 1841 பிப்ரவரி 25 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை லியனார்டு ரெனாயிர். தாயார் மார்க்கரேட் மெர்லெட். இவர்கள் இருவருக்கும் 6 ஆவது குழந்தையாக ரெனாயிர் பிறந்தார். 1844 ஆம் ஆண்டு ரெனாயிர் குடும்பம் லிமோகெஸில் இருந்து பாரீசுக்கு சென்றது. அங்கு லியனார்டு ரெனாயிர் தையல்கார ராக வேலை பார்த்தார். 1854ல் ரெனாயிர் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 7. ரெம்பிராண்ட்

இவர் டச்சு நாட்டைச் சேர்ந்தவர். ரெம்பிராண்ட் ஹார்மென்சூன் வான் ரிஜ்னி என்பது இவருடைய பெயர். ரெம்பிராண்ட் என்று அறியப்பட்டவர். உலோகத்தட்டில் சித்திரம் செதுக்கும் கலையை அறிந்தவர். 17ம் நு£ற்றாண்டின் புகழ் பெற்ற ஓவியராக திகழ்ந்தார். போர்ட்ரெய்ட் எனப்படும் தத்ரூபமான நிஜக்காட்சி ஓவியங் களை ஏராளமாக வரைந்தவர். அவரது ஓவியங்களில் பல ஆம்ஸ்டர்டாமின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை பிரதிபலிப்பவை யாக இருந்தன. அவரது உலோகச் சித்திரங்கள், ஓவியங்கள் போன்றவற்றில் அவர் பயன்படுத்திய வெளிச்சமும் நிழலும் ஓவிய வரலாற்றில் அவருக்கு அழிக்க…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 6.கரவாஜியோ

இத்தாலிய ஓவியர் இவர். மைக்கேல் ஏஞ்சலோ மெரிசி என்பது இவருடைய பெயர். ஆனால், ஓவிய உலகில் ஏற்கெனவே மைக்கேல் ஏஞ்சலோ என்ற புகழ்பெற்ற ஓவியர் இருந்ததால் இவர் தனது பெயரை கரவாஜியோ என்று மாற்றிக் கொண்டார். ஓவியத்துறையில் டெனபெரிஸம் என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தவர். அந்தக் காலத்தில் மதம் தொடர்பான விஷயங்களையே ஓவியமாக தீட்டி வந்தனர். ஆனால், இவர் தனது மாடல்களை தெருக்களில் இருந்து தேர்ந்தெடுத்தார். எதார்த்தமான ஓவியங்களை படைத்தார். இவர் வரைந்த செயின்ட் மேத்யூவின்…

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 4.போட்டிசெல்லி

இவரும் இத்தாலி நாட்டு ஓவியர். போட்டிசெல்லியின் வாழ்க்கைக் கதை குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், இத்தாலியைச் சேர்ந்த பிளாரன்ஸ் நகரில் 1445 ஆம் ஆண்டு பிறந்தார். மாதம் தேதிகூட தெரியவில்லை. இவருடைய ஓவியங்கள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அங்கீகாரம் பெற்றன. 14 வயதில் ஓவியப் பயிற்சியாளராக சேர்ந்தார். இவருடைய சமகால ஓவியர்களைக் காட்டிலும் கூடுதல் கல்வியறிவு பெற்றிருந்தார். தொடக்கத்தில் இவர் தனது மூத்த சகோதரர் ஆண்டோனியாவுடன் தங்கநகைத் தொழிலாளியாக வேலை செய்தார். 1462ல்தான் ஃப்ரா ஃபிலிப்போ…