Browsing: எடப்பாடி வெற்றிக்கு யார் காரணம்?

எடப்பாடியின் வெற்றிக்கும் ஸ்டாலின்தான் காரணம்! – ஆதனூர் சோழன்

தலைப்பு உங்களுக்கு மலைப்பை ஏற்படுத்தலாம். அதெப்படி, எடப்பாடி வெற்றிக்கு ஸ்டாலின் காரணமாக முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். பொதுவாக தவளை தனது வாயால் கெடும் என்பார்கள். அதைப்போலத்தான் யார் சொல்லிக்கொடுத்த தந்திரமோ, ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பிருந்தே, அடுத்து அமையப்போவது திமுக ஆட்சிதான் என்றும், தப்பு செய்யும் அமைச்சர்களும் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று தினமும் சொல்லத் தொடங்கிவிட்டார். அமைச்சர்களுக்கு தண்டனை என்பதைக்கூட ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடியவர்கள்.…