Browsing: எம்ஜிஆர்

கக்கன், எம்ஜியார், ஜெயலலிதா நடத்திய படுகொலைகளை படமாக எடுப்பார்களா?

1965 மொழிப்போர் .மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது . மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப்பட்டனர். அப்பொழுது முதல்வர் பக்தவச்சலம். சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி திரு கக்கன் (இந்த போராட்டத்தை மையப்படுத்தி கக்கன் வேடத்தில் தனுஷ் நடித்து மாரி செல்வராஜும் படம் எடுக்கப் போவதில்லை.. உதயநிதியும் எடுக்கப் போவதில்லை). இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு. இது…

1971ல், 1972ல் நடந்த அனைவரும் அறிய வேண்டிய அரசியல் வரலாறு

ஒன்றிய அரசு நினைத்தால் எப்பேர்ட்ட அரசையும், சூழ்ச்சி செய்து, கவிழ்த்து விடலாம். 184 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தை கூட நிலைகுலைய செய்யவும் முடியும். கபட நாடகத்தை அரங்கேற்றி ஒரு செல்வாக்கு பெற்ற நடிகரைக் கூட தனியாக கட்சி தொடங்க வைக்க முடியும் என்பதற்கு கீழ்காணும் பதிவு. 23.3.92 இல் தமிழ் வார இதழில் முன்னாள் போலீஸ் அதிகாரி மோகன்தாஸ் எழுதி வெளிவந்துள்ள தொடர் கட்டுரையின் ஒரு பகுதியை எழுத்துப் பிசகாமல் அப்படியே தருகிறேன் ஜூனியர் விகடன் எஸ்…