Browsing: கத்தரிக்காய் பச்சடி

கத்தரிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 3, உருளைக்கிழங்கு – 1, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 6, சிவப்பு மிளகாய் – 2, பாசிப்பருப்பு – 1 கப், மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – தேவையான அளவு. செய்முறை கத்தரிக்காய்,…