Browsing: கல்யாண்குமார்

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பேட்டி – கல்யாண்குமார் அனுபவம்! #A.R.RAHMAN

ஏ.ஆர்.ரகுமானின் ஐம்பத்தி ஐந்தாவதுபிறந்தநாள் இன்று. அதையொட்டி பத்திரிகையாளர், கதையாசிரியர், உதவி இயக்குநர், கவிஞர் என பன்முக தன்மைகொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல் பேட்டியை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது. எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடமிருந்து போனில் ஒரு அழைப்பு. ‘நேரில் சந்திக்கலாமா?’ மாலை ஐந்து மணியளவில்…