Browsing: காராமணி பிடி கொழுக்கட்டை

காராமணி பிடி கொழுக்கட்டை

தேவையானவை வறுத்து, அரைத்த அரிசி மாவு – 1 கப், காராமணி – ½ கப், துருவிய தேங்காய் – ½ கப் வெல்லம் – ½ கப் ஏலத்தூள் – ½ டீஸ்பூன் நெய் – சிறிதளவு செய்முறை காராமணியை வறுத்து சிறிதளவு நீர் ஊற்றி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெல்லத்தை, 2 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் துருவிய தேங்காய், நெய், காராமணி, ஏலத்தூள், அரிசி மாவு போட்டு பிசைந்து,…