Browsing: குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

குத்தகைதாரர்கள் பாதுகாப்பு சங்கத்தில் விவசாயிகள் இணையும் விழா!

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் தேவதானம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கத்தில் விவசாயிகள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது, விழாவில் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இருதயராஜ் வரவேற்று அரசு திட்டங்களை எடுத்துக் கூறினார். செயலாளர் பாண்டியன் மீடியா பாஸ்கர் அன்பரசன் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் ஏழை மக்களுக்கு அரசு வழங்கும் இலவச சட்ட உதவிகளை எடுத்துக்கூறினார். மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள். 30க்கும்…