Browsing: குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள்

குன்றக்குடி அடிகளார் பிறந்த நாள்

இன்று குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள். இதனையொட்டி ‘Being hindu and being secular’ எனும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய Economic and Political Weekly கட்டுரையில் இருந்து சில பகுதிகள்: காவி உடை அணிந்து, தூயவெண் தாடி அலைபாயத் தோற்றமளித்த குன்றக்குடி அடிகளார் என்று பரவலாக அறியப்பட்ட ஸ்ரீ தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் (1925-95) குன்றக்குடி-திருவண்ணாமலை ஆதீனத்தின் மடாதிபதியாக நாற்பது ஆண்டுகள் திகழ்ந்தார். அவர் 1995-ல் இறந்து போது தமிழகம் முழுக்கப் பெருந்திரளான மக்கள் கண்ணீர்…