Browsing: குறிஞ்சி மலர்

ஊட்டி பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்

பல வகை குறிஞ்சி செடிகள் இருக்கின்றன அதில் சில மலர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூக்கும். சில செடிகள் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும். 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளும் இருக்கின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் புகழ்மிக்கவை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னர் பூத்துக்குலுங்கிய குறிஞ்சி மலர்களைப் பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர். இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் குறிஞ்சி விழா நடத்தப்பட்டது. இந்நிலையில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும்…