Browsing: குழந்தைகளுக்கான பழச்சாறுகள்

வளமான வாழ்க்கைக்கு தேவையான பழரசங்கள்! (2)

ஜூஸுக்கு எப்படிப்பட்ட பழங்கள் காய்கறிகளை வாங்க வேண்டும்? நல்ல தரமான பழங்கள் மற்றும் காய்கறிகளையே வாங்க வேண்டும். செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட பழங்களைத் தவிர்க்க வேண்டும். ரசாயன கல்லைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் செரிமானக் கோளாறுகளும் உடல் உபாதைகளும் ஏற்படக் கூடும். காய்கறிகளும் கூட, புதியனவாகவும் ஃப்ரஷ்ஷாகவும் இருக்க வேண்டியது அவசியம். காய்கறிகள் மற்றும் கீரைகள் நல்ல பச்சையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் மற்றும் பச்சை…