Browsing: கேரட் பொங்கல்

கேரட் பொங்கல்

தேவையான பொருட்கள் கேரட் – 200 கிராம், பச்சரிசி – 400 கிராம், தேங்காய் – 1 மூடி, சர்க்கரை – 300 கிராம், நெய் – 100 கிராம், ஏலக்காய் – 6, முந்திரி – 15, கிசுமுசுப்பழம் – 20. செய்முறை கேரட்டைக் கழுவி தோல் சீவி துருவிக்கொள்ளவும். தேங்காயையும் துருவவும். வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும் கிசுமுசுப்பழம், இரண்டாக உடைந்த முந்திரியைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் தேங்காய்த்துருவல், கேரட்…