Browsing: கேழ்வரகு புட்டு

கேழ்வரகு புட்டு

தேவையானவை கேழ்வரகு மாவு – 1 கப், வெல்லப்பொடி – 1 கப், தேங்காய்த்துருவல் – 1 கப், நெய் (அ) நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை. செய்முறை சிறிது நீரில் உப்பு சேர்த்து அதில் கேழ்வரகு மாவு சேர்த்து பிசறி இட்லி தட்டு அல்லது புட்டு குழாயில் கேழ்வரகு மாவு, தேங்காய்த்துருவல் என மாறி மாறி போட்டு பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். நெய், வெல்லப்பொடி சேர்த்து கிளறி…