Browsing: கொள்ளு பணியாரம்

கொள்ளு பணியாரம்

என்னென்ன தேவை? கொள்ளு – 1 கப், புழுங்கல் அரிசி – 2 கப், பச்சரிசி – 1/2 கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன், வெள்ளை எள் – சிறிது, நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப், உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கு. எப்படிச் செய்வது? கொள்ளு, புழுங்கல் அரிசி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு,…